கேகள் நிறுவனம் (kaggle.com) அந்தோணி கோல்ட்ப்ளூம் அவர்களால் 2010 ஏப்ரல் மாதத்தில் துவங்கப்பட்டது.(Kaggle Wikipedia Page 2018)
2017 மார்ச்சில் கூகிள் நிறுவனம் கேகள் நிறுவனத்தை வாங்கியது.
Kaggle Wikipedia Page. 2018. https://en.wikipedia.org/wiki/Kaggle.